0
Item
0
Item

LED ஐ ARDUINO UNO-வில் BLINK செய்வது (LINUX) எப்படி?

YOUTUBE:

 

 

தேவையான பொருட்கள்:

S.No. Item Detail Unit Image Price Qty/Cart
1 சிவப்பு எல்இடி 5 மிமீ டிஃப்பியூஸ் 🛈 Pcs சிவப்பு எல்இடி 5 மிமீ டிஃப்பியூஸ் 1.50

2 220 Ohm 1/4 Watt 🛈 Pcs 220 Ohm 1/4 Watt 1.50

3 Jumper Wire Pink Male To Male 20cm 🛈 Pcs Jumper Wire Pink Male To Male 20cm 5.00

4 Jumper Wire Black Male To Male 20cm 🛈 Pcs Jumper Wire Black Male To Male 20cm 5.00

5 USB cable for Arduino UNO 1 Feet 🛈 Pcs USB cable for Arduino UNO 1 Feet 130.00

6 Breadboard (Full Size) 840 Tie Points 🛈 Pcs Breadboard (Full Size) 840 Tie Points 90.00

7 Arduino UNO R3 Board with DIP ATmega328P 🛈 Pcs Arduino UNO R3 Board with DIP ATmega328P 2595.00

Total 2,828.00 7


முன்னதாக இருக்க வேண்டியவை:

  • கம்ப்யூட்டர் (Computer) அல்லது லேப்டாப்(laptop)
  • Arduino IDE சாப்ட்வேர் (Software)
  • வரிசைப் படுத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக்ஸ்(Electronics) பொருள்கள்

 


LED:

anode and cathode of the  LED

STEP 1:
கீழ்க்காணும் படத்தில் உள்ளது போல Arduino UNO-வின் GND(14) pin-ஐ Breadboard உள்ள common ground உடன் இணைக்கவும்.

Connect GND pin (14th pin) in Arduino to the common ground on the breadboard.

STEP 2:
பின்வரும் படத்தில் உள்ளவாறு LED-ஐ breadboard உடன் இணைக்கவும்.

Connection of  Anode and Cathode of the  LED  on the breadboard

STEP 3:
பின்வருமாறு LED-ன் Anode pin-ஐ 220E resistor -ன் ஒரு முனையுடன் இணைக்கவேண்டும்.

Connection of  Resistor to the anode of the LED on the breadboard

STEP 4:
பின்வரும் படத்தில் உள்ளவாறு 220E resistor-ன் மறுமுனையை Arduino UNO-வின் pin1 உடன் இணைக்கவும்.

Resistor is connected to pin1 via wire  in Arduino UNO

STEP 5:
கீழ்காணும் கோடிங் (coding)-ஐ

வழிமுறை 1:
copy செய்து உங்களது Arduino IDE software -ல் paste செய்து இயக்கலாம்,
அல்லது
வழிமுறை 2:
download செய்து உங்களது Arduino IDE software-ல் open செய்தும் இயக்கலாம்.


STEP 6:
மெனு (menu) பாரில் உள்ள File>>New கிளிக் செய்வதன் மூலம் New ஸ்கெட்ச் (sketch) File-ஐ பெறலாம்.

Create new sketch in Arduino IDE

CODING [c++]:

 

STEP 7:
coding -ஐ Copy செய்து New sketch file-ல் paste செய்தாலோ,அல்லது Download செய்த file-ஐ open செய்தாலோ அது Arduino IDE -ன் code editor -ல் கீழ்க்கண்ட படத்தில் காட்டியவாறு இருக்கும்.

LED blink CPlusPlus code appearance in Arduino IDE

STEP 8:
Arduino USB cable-ஐ பயன்படுத்தி, computer (அல்லது) laptop-ஐ Arduino UNO- உடன் இணைக்கவும். அதற்கு பிறகே தொடர்புடைய Port, Arduino IDE-ல் காண்பிக்கப்படும்.

Arduino UNO is connected to the laptop via USB cable

STEP 9:
Arduino USB cable-ஐ connect செய்த பின்பு, Board-ஐ தேர்வு செய்யவும்.

The board selection in LINUX inArduino IDE

STEP 10:
Board-ஐ தேர்வு செய்த பின்பு, Port-ஐ தேர்வு செய்யவும்.

The Port selection in LINUX in Arduino IDE

STEP 11:
கீழுள்ளவாறு Coding-ஐ Arduino IDE-ல் Compile (Verify) செய்யவும்.
Code compile in Arduino IDE
compile (Verify) செய்த பின்பு, பிழை எதுவும் இல்லையென்றால் Message window-ல் கீழ்க்கண்டவாறு காண்பீர்கள்.

The successful compilation message window in Arduino IDE

STEP 12:
பின்பு, Upload பட்டனை click செய்யவும். இப்போது compile செய்யப்பட்ட code- ஆனது தேர்வு செய்யப்பட்ட port வழியாக Arduino IDE-லிருந்து Arduino UNO board-கு Upload செய்யப்படும்.
upload button in Arduino IDE

RESULT:
இப்பொழுது LED Blink ஆவதை நீங்கள் காணலாம்.

 



AUDIENCE:
இந்த project-ஐ செய்து பார்பதற்கு programming தெரிய வேண்டிய கட்டாயம் இல்லை.ஆனால், இதை மேலும் மாற்றம் செய்ய விரும்பினால் C,C++ போன்ற programming languages-ன் அடிப்படைகள் தெரிந்திருக்கவேண்டும்.
Arduino IDE அனைத்து platform-களையும் support செய்கிறது (Operating system).

ISSUES:
சரியாக இயங்கவில்லை என்றால் மேற்கூறிய வழிமுறைகளை சரிபார்க்கவும்.

WARNING:
இதனை நேரடியாக AC supply(110-220v)- ல் connect செய்ய கூடாது.ஆனால் 5v-12v(1-2amp) adaptor -ஐ உபயோகப்படுத்தலாம்.
9v Battery மூலம் தகுந்த connector wire-களைக் கொண்டும் Arduino UNO-ஐ உபயோகப்படுத்தலாம். Earthing இணைப்பை கட்டாயமாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால்,மின்கசிவு தாக்குதல் அல்லது மின் அதிர்ச்சிக்கு உள்ளாக நேரிட வாய்ப்புகள் அதிகம்.
பெற்றோருடன், Electrical-ல் முன் அனுபவமுள்ள நபர்கள் முன்னிலையில் தகுந்த பாதுகாப்பு கருவிகளுடன் மாணவர்கள் கவனமாக இதை கையாள வேண்டும்.